Sunday, December 5, 2010

நால்வர்

சைவ சமயத்தில் மொத்தம் 63 நாயன்மார்கள் உள்ளனர். அவர்களில் மிகமுக்கியமாக கருதபடுபவர்கள் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர். இவர்களை சனயக்க்ரவர்கள் என்றும் அழைப்பர்.

No comments:

Post a Comment